top of page

வீடுகள் விற்பனைக்கு

30 இலட்சம் முதல் அழகிய வீடுகள் விற்பனைக்கு உள்ளன!!!

வீட்டு மனை விற்பனைக்கு 

4 இலட்சம் முதல் வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளன!!!

வீடு, இடம்,தோட்டம், வாடகைக்கு,குத்தகைக்கு

கரூர் மாவட்டத்தில் இடம்,வீடு,தோப்பு,வாங்க,விற்க

  • விரைவான சேவை

  • நம்பிக்கையான தளம்

காடு,தோட்டம் விற்பனைக்கு

அரை ஏக்கர் ​முதல் 120 ஏக்கர்  வரை விற்பனைக்கு உள்ளன!!!

Apartments for sale 

New Apartment Building

New Apartment Building in Karur

Up for immediate sale is a 3 BHK flat in Andankoil East, Karur. This apartment for resale is among the best bargains available. This under construction flat in Andankoil East is available for a reasonable price of INR 1.25 Cr. You should know the possession date of this flat is May '25. It is a unfurnished apartment. This may be a perfect choice for home buying from Flats for Sale in Karur.

Residential Buildings in Karur

Up for immediate sale is a 3 BHK flat in Andankoil East, Karur. This apartment for resale is among the best bargains available. This under construction flat in Andankoil East is available for a reasonable price of INR 55 Lakhs.  This may be a perfect choice for home buying from Flats for Sale in Karur.

Residential Buildings

REALTORS YOU CAN TRUST

மறைமுக கட்டணங்கள் இல்லை

நாங்கள் எந்த ஒரு மறைமுக கட்டணமும் வசூலிப்பது இல்லை

விரைவான பத்திரப்பதிவு வசதி

கரூரில் அனைத்து பகுதிகளுக்கும்

நீங்கள் வாங்கும் இடத்திற்கு விரைவாகவும் எளிதாகவும் குறைந்த செலவிலும் பத்திரப்பதிவு செய்து தரப்படும்

கரூரில் அனைத்து தாலுக்காவிலும் எங்களிடம் இடம்,வீடு விற்பனைக்கு உள்ளது

WHAT OUR CLIENTS THINK

அவசர மருத்துவ செலவிற்காக எங்கள் இடத்தை  விரைவாக விற்று கொடுத்தனர்

- Chandra sekar,Rayanur

முதலிட்டுக்காக இடம் வாங்கினேன் எந்த இடம் நல்ல விலைக்கு எதிர்காலத்தில் போகும் என்று தேர்வு செய்து இடம் கொடுத்தனர்,இன்று அதன் மதிப்பு பல மடங்கு அதிகமாக உள்ளது நன்றி

விவசாய நிலம் வாங்க வேண்டும் என்ற என் கனவு உங்களால் நினைவானது

- Mariappan,Gandhigramam

- Rajesh ,Karur

CONTACT US

OFFICE ADDRESS

உப்பிடமங்கலம்,கரூர்,தமிழ்நாடு

sell land in karur

                                  

 Karur housing is one of the best property websites in Karur, help to connect buyers and sellers of properties in Karur. We provide you an innovative interface to buy, rent and sell Commercial and Residential property in Karur easily. As it is the only  Karur real estate website providing service exclusively for  Karur, get listed in our property site and make your property search faster and sharper!. Find verified residential properties for sale in Karur.

 

உங்களிடம் விற்பனைக்கு உள்ள இடம்/வீடு பற்றிய தகவல்களை WhatsApp no - 9751181124 என்ற எண்ணிற்கு அனுப்பவும் (இலவசம்)

 கரூர் மாவட்டங்களில் உள்ள பழைய வீடு, புதிய கட்டிய வீடு, காலி வீட்டு மனை, பல ஏக்கர் கொண்டுள்ள நிலங்கள், தென்னை தோப்பு மற்றும் அது போன்ற தோட்டங்களை வாங்கவும் விற்கவும் கமிஷன் அடிப்படையில் சேவை செய்கிறது.

எங்களிடம் பல ஊர்களில் உள்ள புரோக்கர்கள் தங்கள் வசம் விற்பதற்க்கு உள்ள இடங்களை பதிவு செய்கின்றனர். அதன் ஆவண தன்மை, வில்லங்க தன்மை மற்றும் லீகல் விஷயங்களை ஆராய்ந்து சரியான மதிப்பீட்டில் விற்பனை செய்து தருகிறோம்

எங்கள் பயனாளர்கள் தங்கள் சொத்துக்களை நேரடியாகவும் இந்த இணையத்தில் பதிவு செய்து நல்ல விலைக்கு விற்க வசதி செய்துள்ளது. நேரடியாக அலைந்து திரிந்து விற்பதற்க்கு பதில் ஆன்லைன் மூலம் அனைத்து பேச்சுவார்தைகளை முடித்தபின் ஆவண சரிபார்ப்பு மற்றும் பத்திர பதிவை சிறந்த முறையில் செய்து தருகிறோம்

நீங்கள் விற்க முயற்சிக்கும் சொத்து சாதாரண சிறிய வீடாக இருந்தாலும் அல்லது பல ஏக்கர் கொண்ட நிலமாக இருந்தாலும் எங்கள் சேவை செவ்வனே செய்து தருகிறோம் .

நீங்கள் வாங்க நினைக்கும் இடத்தை சம்மத பேச்சு முடிந்ததும் நேரடியாக வாங்கும் இடத்திற்கு அழைத்து சென்று உண்மைத்தன்மையை உறுதி செய்த பின்பு மட்டுமே பத்திர பதிவு செய்து தரப்படும்.

உங்கள் தேவைக்கேற்ப வீடு, மனை, நிலங்கள் வாங்க சொத்து விபரங்களை பட்டியல் இட்டு உள்ளோம், வகைப்படி பட்டியலும் கொடுக்க பட்டுள்ளது.

தங்கள் பிரியப்படி இடத்தை தேர்வு செய்து எங்களை வாட்சப் அல்லது தொலை பேசியில் தொடர்பு கொள்ள நீங்கள் நினைத்தபடி பத்திர பதிவு சாத்தியமாகும்.

                                  Buy, Sell And Rent Property in Karur

 

CONTACT
bottom of page