top of page
land investment.jpg

ஏன் நிலத்தில்/வீட்டில் முதலீடு செய்வது சிறந்தது ???

நீங்கள் நிலத்தில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களா ??
ஏன் நிலம் அல்லது  வீட்டில் முதலீடு செய்வது சிறந்த முதலீடாக கருதப்படுகிறது என்பதை  பார்க்கலாம்.

1.பாதுகாப்பான முதலீட்டு முறை

தொழிலில் முதலீடு செய்வது ஒரு நல்ல வழிமுறை பிற தொழில்களில் முதலீடு செய்வதற்கும் நிலத்திற்கும் முதலீடு செய்வதற்கும் ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால் தொழிலில் முதலீடு செய்தால் உங்கள் முதலீட்டிற்கான லாபம் நீங்கள் முதலீடு செய்த தொழில் நன்றாக செயல்பட்டால் மட்டுமே

 

கடின போட்டி தொழில் நடத்துவோரின் கவனக்குறைவு போன்ற காரணங்களால் தொழில் தோல்வி அடைய வாய்ப்பு உள்ளது ஆனால் நிலத்தை பொருத்தவரை  நல்ல இடங்களை தேர்வு செய்தால் சில வருடங்களில் உங்கள் நிலத்தின் விலை  பல மடங்கு உயர்ந்து விடும், வீடு வாங்கினாலும் உங்களுக்கு மாத வாடகை கிடைக்கும் அந்த வீட்டின் விளையும் நாளடைவில் பல மடங்கு உயரும்

நல்ல இடம் அல்லது வீட்டை தேர்வு செய்து வாங்கினாலே போதும் நஷ்டம் என்பதே இல்லை

2. முதலீட்டுக்கான லாபம் அதிகம்

200 ரூபாய் 300 ரூபாய்க்கு தான் இந்த இடத்தை விற்றேன் அல்லது வாங்கினேன் இன்று அதன் மதிப்பு பல கோடியாக இருக்கிறது என்று நமது தாத்தா பாட்டி சொல்ல கேட்டிருப்போம் ஏனென்றால் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப இடம் அல்லது வீட்டின் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது அதனால்  அதன் மதிப்பும் அதிகரித்து  ஆக வேண்டும்  தங்கத்தை விட நிலம் நல்ல லாபத்தை தரும்

2. கரூர் ரியல் எஸ்டேட் வளர்ச்சி

நமது கரூர் நகரமானது பைனான்ஸ் தொழிலுக்கு பெயர் பெற்றது
பைனான்சியர்கள் தங்களது பணத்தை பாதுகாக்க நிலத்தில் முதலீடு செய்வதால் கரூரில் இடங்களின் மதிப்பு பல மடங்காக உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது

குறிப்பு

நிலம் அல்லது வீடு வாங்கும்போது  எந்தவித சட்ட சிக்கல்களும் வில்லங்கமும் இல்லாத இடத்தை தேர்வு செய்து வாங்க வேண்டும்
நாங்கள் உங்களுக்கு எந்தவித சட்ட சிக்கல்களும் வில்லங்கமும் இல்லாத நாளடைவில்  உங்கள் முதலீட்டிற்கு நல்ல ஒரு லாபத்தை தரக்கூடிய இடத்தை தேர்வு செய்து தருகிறோம்

bottom of page